திங்கள், 24 ஜனவரி, 2011

யிர்கள் அழுகின்றன
வேலிகள்
வேட்டையாடத் தொடங்கிவிட்டதால்

















முகில்களே!
நீங்கள் எப்போது
ணவரை இழந்தீர்கள்...?












ரத்தத்தை
விற்றுவிட்டுக்கூட
ரிசி சீனி வாங்கினோம்
ன்று வன்னியில்...


இராமசாமி ரமேஷ்
அளம்பில்.

3 கருத்துகள்:

  1. எதுவுமே உங்களுக்காக செய்யமுடியாவிட்டாலும்
    உங்கள் துக்கங்களில் பங்கெடுக்கிறேன்


    நேரமிருந்தால் வாருங்கள் என் வலைப்பதிவுக்கு
    www.kavithaipoonka.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. அரிசியும்..சீனியும் புது இரத்தத்தை உருவாக்கட்டும்.
    புயலாய் கிளம்புங்கள்.பூவுலகமும் உங்களுக்காக...


    நேரமிருந்தால் வாருங்கள் என் வலைப்பதிவுக்கு
    www.oruthulithen.blogspot.com
    மாரிமுத்து.

    பதிலளிநீக்கு
  3. என்னுடைய வரிகளுக்கு வார்ததைகளால் எண்ணங்கொடுத்த சகோதரர்களே!
    வன்னியில் வாழ்ந்த மக்களுக்காக நீங்கள் இந்தியாவில் பட்டதுயர்களை
    நாங்கள் ஒருபோதும் மறவோம். உங்கள் நட்போடு தொடர்வோம்.

    பதிலளிநீக்கு