என் காதலியே!
இப்போது எப்படி
நீ
உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்?
எனக்கென என்று நீ
தந்துவிட்டுப்போன இதயம்
என்னிடம் இருக்கிறது
நீயோ....பொரினில்
உன் பணக்காரக் கணவனோடு
பந்தாவாக வாழ்கிறாய்
இருப்பினும்
உன் இதயம் என்னிடம்
பத்திரமாக இருக்கிறது
என் உண்மைக் காதலின் சாட்சியாய்...
காதல் வாழ்க...!!
பதிலளிநீக்குநன்றிகள் அண்ணா!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரம், வலையெழுத என்னைப் போல வன்னி மண்ணிலிருந்து வந்திருக்கும் உறவே, உங்களை வரவேற்கிறேன்.
பதிலளிநீக்குஇக் கால காதலின், காதலிகளின் யதார்த்தத்தை கவிதையில் எளிமையான மொழி நடையில் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
வலைப் பதிவில் இருக்கும் உங்களைப் பற்றிய அனுபவம் நீண்டு விட்டது. கொஞ்சம் சுருக்கலாம். அதிகமாக உங்களைப் பற்றி கூறுவது, எங்கள் நாட்டின் ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் என்னைப் பொறுத்த வரை, வேண்டத்தகாத ஒன்று. குறையாக் எதாவது கூறினால் மன்னிக்கவும்.
சகோ டெம்பிளேட்டை மாற்றுங்கோ,படிக்கும் போது back round இல் உள்ள படம் எழுத்தினைப் படிப்பதற்கு இடையூறாக உள்ளது. உங்களிடம் நல்ல இலக்கிய ஆற்றலும், ஆளுமையும், தேடலும் உள்ளது என்பது உங்களின் கடந்த பதிவுகளைப் படிக்கும் போது தெரிகிறது. தொடர்ந்தும் எழுதுங்கோ. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபின்னூட்டப் பெட்டியில் உள்ள Word verification இனை நீக்கி விடுங்கள். வலைப் பதிவு தொடர்பாக ஏதாவது ஆலோசனைகள் வேண்டுமாயின் nirupan.blogger@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
உங்களின் சுடர் ஒளி ஆக்கம், ஏறகனவே படித்திருக்கிறேன். இப்போதும் ஊர் நினைவுடன் இருக்கும் உங்களைப் போலத் தான் என்னாலும் கடந்த காலங்களை காலம் அழித்தாலும், எத்தனை துன்பங்களை அனுபவித்தாலும் அந்த நினைவுகளை மட்டும் அழிக்க முடியாதவனாய் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.