மொழி
இலக்கியங்களோடு ஒரு இனிய சங்கமம்
செவ்வாய், 12 ஜூலை, 2011
நம் காதலுக்கு சாட்சியாக....
நீ என்னை புரிந்து கொள்வதற்குள்
நான் புதைந்து போனாலும்
அந்த மக்கிப் போன மண்கூட
உன் மடியை மட்டுமே தேடும்
நம் காதலுக்கு சாட்சியாக......
நிரோஷா தியாகராசா
1 கருத்து:
vidivelli
13 ஜூலை, 2011 அன்று 6:05 AM
அசத்தலான கவிதை...
வாழ்த்துக்கள்,,,,
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அசத்தலான கவிதை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்,,,,