பல மாறுதல்களோடு முல்லை மண்ணிலிருந்து எழுதத் துடிக்கும் நமது படைப்பாளிகளை, இலக்கியவாதிகளை வெளிக்கொணரும் முகமாகவும் அவர்களுக்கு களமமைக்கும் தளமாகவும் மொழி என்னும் நாமத்தோடு கலை இலக்கிய இரு மாத இதழ் வெளியாகவுள்ளது. வருகின்ற ஞாயிறு இதன் வெளியீட்டுவிழா முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் பல பிரதிநிதிகள், இலக்கியவாதிகள் தலைமையில் நடைபெறவுள்ளது. யாருடைய பக்க பலமுமின்றி தனித்துவமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள எங்கள் மொழிக்கு ஒத்துழைப்பையும் ஆதரவையும் தான் எதிர்பார்க்கின்றோம். எனவே, இணையத்திலும் எங்கள் மொழியை கொண்டுவர முயற்சி செய்கின்றோம். முடிந்தளவுக்கு மொழி எங்கும் முகவரி தேடிவரும். மீண்டும் சந்திப்போ. வெளியீட்டு விழாவில்....!!!
-மொழி குழு-
தொடர்புகளுக்கு....
mail- alampilamal@yahoo.com
phone- 0094775929258
ஆசிரியர், மொழி சஞ்சிகை,
உடுப்புக்குளம், அலம்பில்,
முல்லைத்தீவு,இலங்கை.
www.daviranisri.blogspot.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக