வியாழன், 9 பிப்ரவரி, 2012

நீ
எனக்கு துணையில்லாது
போனாலும்
உன் நினைவுகளும்
இரவுகளும்
போதும் பெண்ணே....
என் காதலும் வாழ்ந்துகொள்ளும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக