திங்கள், 30 ஜூலை, 2012

விடை கொடுக்கப்படும் எனது கவிதைகள்..



நான் பைத்தியம்
கவிதையில் என்பது
என்னோடு கூடப் பிறந்தவர்களுக்கு தெரியும்
எனக்கு நண்பனாய் வந்தவனுக்குத் தெரியும்..
 என்னை விரும்புகின்றவர்களுக்குத் தெரியும்
ஏன்....? என் ஊரிலுள்லோருக்கும் தெரியும்
ஆனாலும்....
நேற்றைய பொழுதுகளில்
என் நெஞ்சாங்கூட்டில் கூட்டில் இடம்பிடித்தவர்களுக்கு
புரியாதே என் உணர்வுகளின் தாகம்....?
என்று மாறுகிறதோ அவர்கள் மனத் தடாகங்கள்
அன்று மலரும் என் கவிதைப் பூக்கள்.......
அதுவரை என் கவிகளுக்கு விடைகொடுத்தபடி......

                              இராமசாமி ரமேஷ்
                              
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக