ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

இலங்கையில் ஊடக சுதந்திரம்

இலங்கையில் வருகின்ற மே மாதம் 3 ஆம் திகதி ஊடக சுதந்திர நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில்,  இங்கே  ஊடக சுதந்திரம் இதுவரை எவ்வாறு பேணப்பட்டுள்ளது  என்ற பதிவு ......

இலங்கையில் ஆகக் குறைந்தது 35 வரையான ஊடகவியலாளர்களும் ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 7 ஊடகவியலாளர்கள் கடத்தப் பட்டுள்ளனர். ஐந்து ஊடக நிறுவனங்கள் எரியூட்டப் பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர், தாக்கப் பட்டுள்ளனர், அச்சுறுத்தப் பட்டுள்ளனர், எச்சரிக்கப் பட்டுள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நாட்டைவிட்டு வெளியேற வேண்டியேற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக